சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

img

கருவூலத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கை அரசு ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

கருவூலத்துறையை தனியார் வசம் ஒப்ப டைக்கும் மாநில அரசின் முடிவைக் கண் டித்து கோவையில் செவ்வாயன்று தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கரு வூலம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.